ஒவ்வொரு நாளும் இறைவன் வருகிறார், நம் அருகில் உள்ளார் என்றும் மனதில் கொள்வோம் ✞ 21-Oct2020 ✞ AnboliTV.
TODAY'S GOSPEL URGES US TO: Stay watchful. Keep seeking. Always remember. Be faithful. Don't drift. Each day matters. Live in expectation. God is coming. God is near. Every one to whom much is given, of him will much be required. Luke 12: 48 மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும். - லூக்:12:48. TODAY'S GOSPEL URGES US TO: Stay watchful. Keep seeking. Always remember. Be faithful. Don't drift. Each day matters. Live in expectation. God is coming. God is near. விழிப்புடனும் தேடலுடனும் மறக்காமலும் நம்பிக்கையிடனும் தடுமாறாமலும் எதிர்பார்ப்புடனும் ஒவ்வொரு நாளும் இறைவன் வருகிறார். அருகில் உள்ளார் என்றும் மனதில் கொள். WITH GREAT POWER COMES THE GREAT RESPONSIBILITY அதிகாரம் கூட, கூட, பொறுப்பும் கூடுகிறது. Life consist not in holding good cards but in playing those you do hold well. வாழ்க்கையின் தத்துவம் : கையில் நல்ல சீட்டுகளைக் கொண்டிருப்பதிலல்ல, அவைகளை நன்கு விளையாடுவதில் உள்ளது. Lord Jesus, Make me strong in faith, steadfast in hope, and generous in love that I may seek to please you in all things & bring you glory -Amen இந்த ஒரு நாளில் இந்த ஒரு நேரம்! தந்தையே இயேசுவே, நான் தாழ்மையாய் வேண்டுவது இதுவே! அன்றன்று செய்யவேண்டியதை அன்றன்றே செய்து முடிக்க இன்றே உங்கள் ஆற்றலை ஈந்திட வேண்டும் நீங்கள்! நேற்று என்பது காற்றில் கரைந்தது! நாளை என்பது எனக்கு இல்லாமல் போகலாம். ஆற்றலுடன் அந்தந்த நாளை அன்றன்றே வாழ அருள்புரிக, இயேசுவே இனியவரே. நன்றி. -ஆமென் #StayWatchful #Fr_A_Thomas #AnboliTV #Vailankanni #Church #Sermon Puducherry 09443958472 anbolitv.net Watch our most recent videos: youtube.com/…annel/UCouDocatPNuHbrOaqxPgXLQ #கடவுளோடு ஆழமான உறவுகொள்ள #வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள் -Ad-free brief Sermons -Excerpts from Catholic Tamil Mass